உன்னையே நான் விரும்பினேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாததால் இன்று
உன்னால் கண்ணீருடன் வாழ்கிறேன்
...உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன் என்
உறவுக்கே விளக்காக நீ மாற்றி விட்டாய்
உருக்குலைந்து நான் போகும் முன் இன்று
உன்னையே வாழ்த்துறேன்
உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என் உயிர் உள்ளது
உன்னோடு என்னை சேர்த்துக்கொள் இல்லையேல்
உன நினைவோடு என்னை
உயிர் துறக்க விடு என் உயிரே
மைதிலி
0 comments:
Post a Comment