.

http://orkutluv.com/  graphic comments-Lovely Emo
காதல் என்பது கண்ணீர் ஆகுமென்று
பல கல்லறைகள் சொல்லியும் கேட்கவில்லை - என் மனம்
மாறாக உன்னைக் கண்டு காதலுற்ற பின்பே தெரிந்து கொண்டது 
காதலின் கல்லறைகளையும் - அவை
இறந்த பின்பும் வடிக்கும் கண்ணீர் துளிகளையும்... 


ஹரி

1 comments:

எஸ்.மதி said...

இறந்த பின்பும் கண்ணீர் வடிக்கும்என் மனம் Sad feeling

Post a Comment