.

http://orkutluv.com/  graphic comments-Angel Graphics 
உன்னால் முடிகிறது
என்னால் முடிகிறது - என்று
சொல்லக்கூட முடியவில்லை
நான் உன்னை மறந்துவிட்டேன் - என்று
நீ சொன்னதை.....


ஹரிஸ்

0 comments:

Post a Comment