.

Thursday, June 23, 2011

ஞாயமா......

http://orkutluv.com/  graphic comments-Beautiful Rose  
நீ சொல்வதை எல்லாம் - நான்
கேட்பேன் என்று சொன்னதற்காக
என்னை மறந்து விடு என்று 
நீ சொல்வது எந்த வகையில் ஞாயம்
பெண்ணே........
ஹரி

0 comments:

Post a Comment